சென்னை, ஜூலை 14: ஈரோடு மாவட்ட ஆட்சியராக சி. காமராஜை நியமித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அவர் தமிழக அரசின் துணைச் செயலாளராக பணிபுரிந்து வந்தார்.
மீன் வளத்துறை ஆணையராக இருந்த கே. செல்லமுத்து தோட்டக் கலைத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.