அரசு பஸ் நடத்துநர் மாரடைப்பால் சாவு

திருவள்ளூர், பிப். 11: திருவள்ளூரில் அரசு பஸ் நடத்துநர் மாரடைப்பால் இறந்தார்.  ÷சென்னை தேனாம்பேட்டை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் நடராஜன் (56). இவர் திருவள்ளூர் அரசு போக்குவரத்துக்கழக ப
Published on
Updated on
1 min read

திருவள்ளூர், பிப். 11: திருவள்ளூரில் அரசு பஸ் நடத்துநர் மாரடைப்பால் இறந்தார்.

 ÷சென்னை தேனாம்பேட்டை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் நடராஜன் (56). இவர் திருவள்ளூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நடத்துநராக வேலை செய்து வந்தார்.

 ÷இவர் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து பணிமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடராஜனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

 ÷திருவள்ளூர் நகர போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com