சுடச்சுட

    
    dead

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர் ஐ. சூசைமணி (72) மார்ச் 1-ஆம் தேதி காலமானார்.

    கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது உடல் அடக்கம் உதயேந்திரம் கல்லறைத் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது.

    இவருக்கு மனைவி அல்போன்ஸாவும், தினமணி சென்னை பதிப்பில் பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றும் எஸ்.அருண்பாபு உள்ளிட்ட 7 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

    தொடர்புக்கு: 99940 20200.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai