சுடச்சுட

  
  acshanmugam

  தலைவர்கள் விட்டுக்கொடுத்து பாஜக கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும் என்றார் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம்.

  புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் எங்கள் கட்சியின் கூட்டணி தொடருகிறது.

  கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் கூட்டணியைப் பலப்படுத்த உதவ வேண்டும்.

  புதுக்கோட்டையில் விரைவில் மருதுபாண்டியர் வெண்கல உருவச் சிலை அமைக்கப்படும்.

  இலங்கை அரசு நட்பு நாடு என்ற நிலையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும். அமெரிக்கா, இலங்கை மீது கொண்டு வர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai