சுடச்சுட

    

    அரசு வழக்குரைஞர் பதவி: தருமபுரி அதிமுக வேட்பாளர் ராஜிநாமா

    By dn  |   Published on : 04th March 2014 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.எஸ்.மோகன், அரசு வழக்குரைஞர் பதவியை ராஜிநாமா செய்தார்.

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ்.மோகன். அதிமுக வழக்குரைஞர்கள் பிரிவு மாவட்டச் செயலாளராக உள்ளார்.

    தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர், தருமபுரி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதையடுத்து, தான் வகித்து வந்த அரசு வழக்குரைஞர் பதவியை பி.எஸ்.மோகன் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai