சுடச்சுட

  
  karunanidhi (3)

  திமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கும் இடையே வியாழக்கிழமை தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டது.

  இந்த உடன்பாட்டில் கருணாநிதியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.

  பின்னர் செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

  கூட்டணியில் சேருவது தொடர்பாக திமுக சார்பில் இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்பு விடப்படுமா?

  அழைப்பு விடுக்கக் கூடாது என்று நான் எண்ணவில்லை. அவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்.

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி போதாது என்று ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தது பற்றி?

  அதெல்லாம் ஆர்வக்கோளாறு என்றார் கருணாநிதி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai