Enable Javscript for better performance
பாமகவும் கூட்டணியை உறுதிசெய்தது- Dinamani

சுடச்சுட

    
    ramadoss

    பாஜக கூட்டணியில் பாமகவும் இடம்பெற முடிவு செய்துள்ளது. இதற்காக பாஜகவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பாமகவின் தலைமை நிலையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:- மக்களவைத் தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க பாமகவின் நிறுவனர் ராமதாஸýக்கு பாமகவின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் அதிகாரம் அளித்தது. அந்த அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஒரு குழுவை ராமதாஸ் அமைத்துள்ளார்.

    பாமகவுக்கு பாஜக கூட்டணியில் 9 தொகுதிகளில் இருந்து 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai