சுடச்சுட

    

    திண்டுக்கல்லில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பரம் செய்ததாக பாஜக, காங்கிரஸ், தேமுதிக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நடத்தை விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததாகவும், சுவரொட்டிகள் ஒட்டியதாகவும் பாஜகவின் ஸ்ரீ நமோ பேரவை, தேமுதிக மாவட்டச் செயலர் ரவிக்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் மணிகண்டன், மச்சக்காளை, ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai