Enable Javscript for better performance
மறந்துபோகும் கட்சிப் பெயர்- Dinamani

சுடச்சுட

    
    Eswaran

    பாஜக கூட்டணியில் ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இணைந்துள்ளது. இவர் பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சியிலிருந்து பிரிந்து புதிய பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். பாஜக தலைவர்கள் பழைய ஞாபகத்தில் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்றே கூறி வருவதால் ஈஸ்வரன் வருத்தப்படுகிறாராம். நாங்கள் என்ன செய்வது ஈஸ்வரனின் புதிய கட்சியின் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளவே முடியவில்லை என பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai