Enable Javscript for better performance
வாக்களிப்பதை ஊக்குவிக்க எஸ்எம்எஸ்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் பயமின்றி வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல்களை (எஸ்எம்எஸ்) அனுப்ப மேற்கு வங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக மாநில அலைபேசி சேவை நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ""தேர்தலுக்கு 3, 4 நாள்களுக்கு முன்னதாக இந்த குறுந்தகவல்கள் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும். ஆங்கிலத்தில்தான் அந்தத் தகவல்கள் அனுப்பப்படும் என்றாலும், அதிக வாக்காளர்களைச் சென்றடைய வங்க மொழி போன்ற உள்ளூர் மொழிகளிலும் குறுந்தகவல்களை அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai