சுடச்சுட

  
  ballot

  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, "மனதில் உறுதி வேண்டும்; மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்', ஓட்டுக்குப் பணம் பெற்றால் தண்டனை ஒரு வருடம் ஜெயில்', "கண்ணியத்துடன் வாக்களியுங்கள்', "வாக்களிப்போம்-ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்' போன்ற வாசகங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது போன்ற தேர்தல் வாசகங்கள் தினமும் "தினமணி வாக்கு வேட்டை 2014' பகுதியில் இடம்பெற உள்ளன. இந்திய ஜனநாயகம் தழைக்க உங்கள் சிந்தனையில் தோன்றும் வாசகங்களை "வாக்கு வேட்டை 2014, தினமணி, எக்ஸ்பிரஸ் கார்டன்ஸ், 29, இரண்டாவது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை-58' என்ற முகவரிக்கு நீங்களும் அனுப்பலாம். தகுதியுள்ள வாசகங்கள் பிரசுரிக்கப்படும்.

  -ஆசிரியர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai