சுடச்சுட

  
  marx

  2006 உள்ளாட்சித் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதலில் சிதம்பரம் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப் போவதாக அறிவித்தது. அதனால் அக்கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இது குறித்து எழுத்தாளர் மார்க்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டாவது தொகுதியும் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். அந்த இரண்டாவது தொகுதி வேட்பாளரைத் தேர்வு செய்யும் உரிமை வி.சி.கவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளதா இல்லை அதையும் கருணாநிதி குடும்பம்தான் முடிவு செய்யுமா என கிண்டலடித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai