Enable Javscript for better performance
அணைகள் மூடல்: பாபநாசம், சேர்வலாறில் மின்சார உற்பத்தி பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அணைகள் மூடல்: பாபநாசம், சேர்வலாறில் மின்சார உற்பத்தி பாதிப்பு

    By dn  |   Published on : 11th March 2014 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாசனத்துக்கு தண்ணீர் தேவையில்லாததால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன. இதனால் பாபநாசம், சேர்வலாறு நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    குடிநீர்த் தேவைக்காக மட்டும் பாபநாசம் அணையிலிருந்து 54.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், பாபநாசம், சேர்வலாறு நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai