Enable Javscript for better performance
மதச்சார்பற்ற கூட்டணியா; பாஜக எதிர்ப்பு கூட்டணியா?- Dinamani

சுடச்சுட

    

    திமுக அணியை மதச்சார்பற்ற கூட்டணி என அடையாளப்படுத்தலாமா என்பதற்கு காலச்சுவடு இதழின் பதிப்பாளர் கண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து :

    திமுக கூட்டணியை திருமாவளவன் மதச்சார்பற்ற கூட்டணி என்று அடையாளப் படுத்தியிருக்கிறார்.

    இரண்டு இஸ்லாமிய மத அடையாளமுடைய கட்சிகள் அந்தக் கூட்டணியில் இருக்கின்றன. அவர் பார்வையில் ஒருகால் மதச்சார்பு என்பது பாஜக கூட்டணியை மட்டுமே குறிக்குமெனில் நேரடியாக பாஜக எதிர் கூட்டணி என்று குறிப்பிடுவதே சிறப்பு.

    கூட்டணியின் தலைமைக் கட்சியான திமுக தனது கூட்டணியை மதச்சார்பற்ற கூட்டணியாக இதுவரை வருணிக்கவில்லை.

    மோடி ஆட்சி அமைத்தால், அதில் இணைய வாய்ப்புக் கிடைத்தால், கருணாநிதி தயாராகவே இருப்பது வெளிப்படை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai