சுடச்சுட

    
    hyder

    மயிலாடுதுறை தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகுதியின் வேட்பாளராக ஹைதர் அலி அறிவிக்கப் பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை மமக கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திங்கள்கிழமை அறிவித்தார். 2009- மக்களவைத் தேர்தலில் ஹைதர் அலி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில் பாரதிமோகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai