Enable Javscript for better performance
மார்ச் 14 முதல் ஏப்ரல் 22 வரை ஸ்டாலின் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    stalin

    திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 14 முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறார்.

    ஸ்டாலினின் பிரசார பயண விவரத்தையும் தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    ஸ்டாலின் தனது பிரசாரத்தை கன்னியாகுமரி தொகுதியில் தொடங்கி, திருச்சி தொகுதியில் நிறைவு செய்கிறார்.

    மொத்தம் 39 நாள்களில் 40 தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தொகுதிவாரியாக அவரது பிரசார பயண விவரம்:

    மார்ச் 14 - கன்னியாகுமரி

    மார்ச் 15 - திருநெல்வேலி

    மார்ச் 16 - தென்காசி

    மார்ச் 17 - தூத்துக்குடி

    மார்ச் 18 - காஞ்சிபுரம்

    மார்ச் 20 - தஞ்சாவூர்

    மார்ச் 21 - நாகப்பட்டினம்

    மார்ச் 22 - மயிலாடுதுறை

    மார்ச் 23 - சிதம்பரம்

    மார்ச் 24 - விழுப்புரம்

    மார்ச் 25 - திருவள்ளூர்

    மார்ச் 26 - அரக்கோணம்

    மார்ச் 27 - கோவை

    மார்ச் 28 - நீலகிரி

    மார்ச் 29 - திருப்பூர்

    மார்ச் 30 - பொள்ளாச்சி

    மார்ச் 31 - வட சென்னை

    ஏப்ரல் 1 - வேலூர்

    ஏப்ரல் 2 - ஸ்ரீபெரும்புதூர்

    ஏப்ரல் 3 - ராமநாதபுரம்

    ஏப்ரல் 4 - சிவகங்கை

    ஏப்ரல் 5 - விருதுநகர்

    ஏப்ரல் 6 - தென் சென்னை

    ஏப்ரல் 7 - மத்திய சென்னை

    ஏப்ரல் 8 - கிருஷ்ணகிரி

    ஏப்ரல் 9 - தருமபுரி

    ஏப்ரல் 10 - திருவண்ணாமலை

    ஏப்ரல் 11 - ஆரணி

    ஏப்ரல் 12 - கடலூர்

    ஏப்ரல் 13 - புதுச்சேரி

    ஏப்ரல் 14 - நாமக்கல்

    ஏப்ரல் 15 - ஈரோடு

    ஏப்ரல் 16 - சேலம்

    ஏப்ரல் 17 - கள்ளக்குறிச்சி

    ஏப்ரல் 18 - கரூர்

    ஏப்ரல் 19 - பெரம்பலூர்

    ஏப்ரல் 20 - மதுரை

    ஏப்ரல் 21 - தேனி, திண்டுக்கல்

    ஏப்ரல் 22 - திருச்சி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai