Enable Javscript for better performance
40 பொதுக்கூட்டம்: விஜயகாந்த் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    vijayakanth (2)

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்ச் 14-ஆம் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். 14 நாள்கள் இடைவிடாமல் பயணம் செய்து 40 பொதுக்கூட்டங்களில் அவர் பேசுகிறார். தினந்தோறும் மாலை 3 மணி தொடங்கி இரவு 10 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்வார்.

    சுற்றுப்பயண விவரம்:

    மார்ச் 14 : திருவள்ளூர், வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர்.

    மார்ச் 15 : அரக்கோணம், ஆரணி, வேலூர்.

    மார்ச் 16 : கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்.

    மார்ச் 17 : நாமக்கல், கரூர், ஈரோடு.

    மார்ச் 18 : நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்.

    மார்ச் 19 : பொள்ளாச்சி, திண்டுக்கல்.

    மார்ச் 20 : தேனி, மதுரை, விருதுநகர்.

    மார்ச் 21 : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி.

    மார்ச் 22 : தூத்துக்குடி, ராமநாதபுரம்.

    மார்ச் 23 : சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர்.

    மார்ச் 24 : தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

    மார்ச் 25 : சிதம்பரம், கடலூர், புதுச்சேரி.

    மார்ச் 26 : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை.

    மார்ச் 27 : காஞ்சிபுரம், மத்தியசென்னை, தென்சென்னை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai