Enable Javscript for better performance
திருச்சி வந்து சென்றார் ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

    
    jaya13

    தேர்தல் பிரசாரத்துக்காக சிதம்பரம் செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை திருச்சி வந்து சென்றார் முதல்வர் ஜெயலலிதா.

    சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 2.15 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு தயாராக நின்ற ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.25 மணிக்கு சிதம்பரம் புறப்பட்டுச் சென்றார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலை 5.15-க்கு திருச்சி வந்த முதல்வர் ஜெயலலிதா 5.30-க்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

    முதல்வர் திருச்சி வருகையை ஒட்டி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai