Enable Javscript for better performance
பாஜகவுக்கு இடதுசாரி கட்சி ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவை மதவாதக் கட்சி என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் டாக்டர் ரவீந்திரநாத் கென்னடி தலைமையிலான புதிய மார்க்சிஸ்ட் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai