Enable Javscript for better performance
மார்ச் 18-ல் மதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    
    vaiko (2)

    மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மதிமுகவின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகிக்கிறார்.

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னிலை வகிக்கிறார். முன்னதாக மதிமுகவின் உயர்நிலைக்குழு, ஆட்சி மன்றக் குழு கூட்டமும் நடைபெறுகிறது.மக்களவைத் தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai