Enable Javscript for better performance
வாக்காளர் தகவல் மையம் அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் உள்ள வாக்காளர்கள், தேர்தல் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்காளர் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் வெளியிட்ட செய்தி:

    வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல், தொகுதி விவரம், வாக்கு மைய விவரங்கள் உள்பட தேர்தல் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மண்டல அலுவலகங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு சென்று வாக்காளர்கள் தங்கள் தகவல்களை சரிபார்த்துக் கொள்வதுடன், பிற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai