சுடச்சுட

    

    ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஏ.எம்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை பல்லாவரம் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். ஆலந்தூர் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வி.என்.பி.வெங்கட்ராமனும், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும் போட்டியிடுகின்றனர்.

    இதன் மூலம் ஆலந்தூர் பேரவை இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    2011-இல் நடைபெற்றபேரவைத் தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். தற்போது அவர்தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதால் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai