சுடச்சுட

    

    தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்

    By dn  |   Published on : 16th March 2014 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anbumani

    பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார்.

    பாமக சட்டப்பேரவை தலைவர் ஜெ.குரு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் தாமரைச்செல்வனும், அதிமுக சார்பில் பி.எஸ்.மோகனும் போட்டியிடுகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai