சுடச்சுட

    
    pari

    மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என்கிறார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், தலைவருமான பாரிவேந்தர்.

    பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் புதன்கிழமை (மார்ச் 19) அறிவிக்கப்படுவார்.

    பாஜக கூட்டணியில் ஐஜேகேவிற்கு 7 தொகுதிகளை கேட்டோம். ஆனால், கிடைத்தது ஒன்றுதான். தோழமைக் கட்சிகளின் நிலை கருதி இதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டோம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai