சுடச்சுட

  
  mla

  எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு சில நாள்களுக்கு முன் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கோவை சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள இப்படத்தைக் காண ஞாயிற்றுக்கிழமை வந்த ரசிகர்கள் முன் நடனமாடி கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.பி.நாகராஜனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி. உடன், எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைப்பின் தலைவர் ரவி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai