சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் வைகோ 18-ஆம் தேதி அறிவிக்க உள்ளார்.

    பாஜக கூட்டணியில் மதிமுகவுக்கு காஞ்சிபுரம் (தனி), நீலகிரி (தனி), ஈரோடு, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, மத்திய சென்னை உள்ளிட்ட 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 18-ஆம் தேதி எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்துக்குப் பிறகு மதிமுக போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வைகோ அறிவிக்கிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai