Enable Javscript for better performance
காஞ்சிபுரம் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்யராஜ்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்யராஜ்

    By dn  |   Published on : 18th March 2014 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    17cglsathyaraj

    மக்களவைத் தேர்தலையொட்டி, காஞ்சிபுரம் (தனி) தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக சத்யராஜ் அறிவக்கப்பட்டுள்ளார்.

    இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவராக உள்ளார். கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி உத்தரவின்பேரில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சத்யராஜை காஞ்சிபுரம் தனி தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார். சத்யராஜிக்கு கவிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai