Enable Javscript for better performance
\\\'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது\\\"- Dinamani

சுடச்சுட

    

    'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது"

    By dn  |   Published on : 18th March 2014 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அறிவிப்புக்குப் பொருந்தாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், "பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பவை சட்டப்பூர்வ அமைப்புகளான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாது.

    எனவே, அந்த அமைப்புகள் பணி நியமனங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதில் தடை ஏதும் கிடையாது' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai