சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு அகில இந்திய வானொலி, தூர்தர்ஷனில் பிரசாரத்துக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  அதிமுக, திமுகவுக்கு பிரசாரத்துக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தலா 40 நிமிஷங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்குத் திராவிட கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 35 நிமிஷங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், புதுச்சேரியைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் 35 நிமிஷம் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

   தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்த பிறகு, இதற்கான நாள் மற்றும் நேரம் ஆகியவை குலுக்கல் முறையில் தீர்மானிக்கப்படும் என பிரசார் பாரதி நிறுவனம் அறிவித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai