சுடச்சுட

    
    aam_admi

    தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அந்தக் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

    வேட்பாளர் விவரம்:

    கோவை - பொன். சந்திரன்.

     

    ஈரோடு - கே.கே. குமாரசாமி.

     

    கன்னியாகுமரி - சுப. உதயகுமார்.

     

    சேலம் - சதீஷ்குமார்.

     

    தூத்துக்குடி - எம். புஷ்பராயன்.

     

    மத்திய சென்னை - ஜெ. பிரபாகர்.

     

    திருநெல்வேலி - ஜேசுராஜ்.

     

    திருப்பூர் - ஆர். சக்கரவர்த்தி ராஜகோபால கிருஷ்ணன்.

    கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப. உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுகின்றனர். மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து ஓவியர் ஜெ. பிரபாகர் போட்டியிடுகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai