Enable Javscript for better performance
என் படத்தை போட்ராதீங்கப்பா...- Dinamani

சுடச்சுட

    
    udhayakumar

    ஆம்ஆத்மி கட்சி சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிடும் சுப. உதயகுமார், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரசார அனுபவத்தை பதிவுசெய்துள்ளார். அதில், ஆம்ஆத்மியின் சின்னமான துடைப்பத்தைக் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

    அவரது பேஸ்புக் வாசகம்: "போடுங்க ஓட்டு விளக்கமாத்த பார்த்து!" - இப்படி சில தோழர்கள் கோஷம் போடுறாங்க. கோஷம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பக்கத்துல என் படத்தைப் போட்டிராதீங்கப்பா ப்ளீஸ்...

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai