சுடச்சுட

  

  முதல் முறையாக தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்கிய ஆம்ஆத்மி கட்சி, காங்கிரûஸ மட்டுமே குறிவைத்தது. தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் உள்பட யாரும் பாஜகவை விமர்சிக்கவில்லை. ஆனால், இப்போது ஆம்ஆத்மி தலைவர்கள் பாஜகவை குறி வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். நரேந்திர மோடியை தோற்கடிப்பது தான் எனது லட்சியம் என்று கேஜ்ரிவால் வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார். இச்சூழலில் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய ஓவியர் ஜெ. பிரபாகர், ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.

  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வேரூன்றச் செய்தவர்களில் முக்கியமானவரான சிவராம் ஜோக்லேக்கர் என்வரால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு கொண்டு

  வரப்பட்டவர் இவர்.

  சிவராம் தொடங்கிய நல்லோர் வட்டம் என்ற அமைப்பை அவருக்குப் பிறகு தொடர்ந்து நடத்திய ஜெ. பிரபாகர், இன்று ஆர்.எஸ்.எஸ்.ûஸ கடுமையாக எதிர்க்கும் ஆம்ஆத்மி

  கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai