சுடச்சுட

  

  பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வென்று மத்திய இணை அமைச்சர் ஆனவர் நடிகர் நெப்போலியன். தற்போது அழகிரியுடன் இருக்கும் இவருக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

  தற்போது திமுக வேட்பாளராக தொட்டியம் ஒன்றியச் செயலர் சீமானூர் பிரபு போட்டியிடுகிறார்.கடந்த இரு நாள்களாக ஒன்றிய, நகர அளவில் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து

  கூட்டங்களை நடத்தி வரும் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, "கடந்த தேர்தலில் நெப்போலியனை வேட்பாளராக அறிவித்தது

  தலைமைதான். என் சாய்ஸ் இல்லை.

  இப்போது நிறுத்தப்பட்டிருப்பவர், என்னுடைய தேர்வு, என்னுடைய வேட்பாளர், தொகுதிக்குள்ளேயேதான் அவருக்கு வீடு, வயல் எல்லாம் இருக்கிறது. வேலை செய்யுங்க'

  என்கிறார்.

  நெப்போலியன் வேறு யாருமல்ல, நேருவின் மாப்பிள்ளை (சகோதரியின் மகன்).

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai