சுடச்சுட

    

    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 25 பேரை புதன்கிழமை இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலையில் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனர்.

    கச்சத்தீவு, தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 25 மீனவர்களை கைது செய்தனர். மேலும் 5 படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டுசென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருவதாக ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai