Enable Javscript for better performance
பெரம்பலூர் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர்- Dinamani

சுடச்சுட

    
    parivendar

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் ஐ.ஜே.கே. வேட்பாளராக பாரிவேந்தர் போட்டியிடவுள்ளார்.

    பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே. கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகுதியில் ஐ.ஜே.கே. சார்பில் அக்கட்சியின் தலைவர் டி.ஆர்.பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் போட்டியிடவுள்ளார்.

    சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார் பாரிவேந்தர். இவருக்கு ப. ஈஸ்வரி அம்மையார் என்ற மனைவியும், ரவி பச்சமுத்து, ப.சத்தியநாராயணன் என்கிற இரு மகன்களும், கீதா சிவகுமார் என்ற மகளும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai