சுடச்சுட

  

  மதிமுகவின் 7 வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி

  By dn  |   Published on : 21st March 2014 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dmdk

  மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வியாழக்கிழமை (மார்ச் 20) அறிவித்தார்.

  விருதுநகர் தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார்.

  பாஜக கூட்டணியில் மதிமுகவுக்கு மொத்தம் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக வேட்பாளர்கள் விவரம்:

  விருதுநகர் - வைகோ

  ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் மாசிலாமணி

  காஞ்சிபுரம் - மல்லை சத்யா

  ஈரோடு - அ.கணேசமூர்த்தி

  தேனி - வழக்குரைஞர் க.அழகுசுந்தரம்

  தென்காசி (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார்

  தூத்துக்குடி - வழக்குரைஞர் எஸ்.ஜோயல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai