Enable Javscript for better performance
கொளுத்தும் வெயில்: சேலத்தில் 103 டிகிரி- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 103 டிகிரி வெயில் சனிக்கிழமை பதிவானது.

    தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையும் (மார்ச் 22) பல இடங்களில் அதிகமான வெயில் நிலவியது.

    சனிக்கிழமை பதிவான வெயில் (டிகிரி பாரன்ஹீட்டில்):

    சேலம் - 103, திருச்சி, மதுரை - 102, தருமபுரி - 101, கரூர் பரமத்தி, வேலூர் - 100, கோவை - 99, சென்னை மீனம்பாக்கம் - 97,

    தூத்துக்குடி - 94, கடலூர், கன்னியாகுமரி - 93, காரைக்கால், நாகப்பட்டினம் - 92.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai