சுடச்சுட

    

    அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சமக தலைவர் ஆர்.சரத்குமார் மார்ச் 26-ஆம் தேதி தென்சென்னையில் பிரசாரம் தொடங்குகிறார். 28ஆம் தேதி தென்சென்னையிலும், 29ஆம் தேதி திருவள்ளூர், 30ஆம் தேதி காஞ்சிபுரத்திலும் பிரசாரம் செய்கிறார். ஏப்ரல் 2ஆம் தேதிமுதல் தொடங்கி 22ஆம் தேதிவரை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்கிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai