Enable Javscript for better performance
ஆலந்தூர் தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    
    kamaraj

    ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஏ.எம்.காமராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    ஆலந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், தேமுதிகவிலிருந்து விலகியதுடன், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

    இந்நிலையில் மக்களவைத் தேர்தலுடன், அந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதியும், அதிமுக சார்பில் வி.என்.பி.வெங்கட்ராமனும், ஆம் ஆத்மி சார்பில் பத்திரிகையாளர் ஞாநியும் களத்தில் உள்ளனர். இங்கு நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai