சுடச்சுட

  
  dead

  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை (பயிற்சி) இயக்குநர் க. ரகுபதி (53) ஐஏஎஸ், மார்ச் 22-ம் தேதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், திமுக ஆட்சியில் துணை முதல்வரின் துணைச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

  அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், உள்ளிக்கோட்டை, பிரதான சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. ரகுபதிக்கு கீதாலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு 9486044915.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai