சுடச்சுட

    
    premalatha

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா 30 நாள்களுக்குத் தொடர் பிரசாரம் செய்கிறார்.

    ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்த பிரேமலதா, ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    சுற்றுப் பயண விவரம்:

    மார்ச் 24- திருவள்ளூர் (தனி)

    மார்ச் 25- வடசென்னை

    மார்ச் 26- ஆலந்தூர்

    மார்ச் 27- வட சென்னை

    மார்ச் 28, 29- மத்திய சென்னை

    மார்ச் 30, 31- விழுப்புரம் (தனி)

    ஏப்.1, 2- கடலூர்

    ஏப்.3, 4- கள்ளக்குறிச்சி

    ஏப்.5, 6- சேலம்

    ஏப்.7, 8- நாமக்கல்

    ஏப்.9, 10- திருச்சி

    ஏப்.11, 12- கரூர்

    ஏப்.13, 14- திருப்பூர்

    ஏப்.15, 16- திண்டுக்கல்

    ஏப்.17, 18- திருநெல்வேலி

    ஏப்.19, 20- மதுரை

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai