சுடச்சுட

  
  ramadoss

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் அனந்தராமன் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

  பாஜக கூட்டணியில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு, இதே கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக ஒப்புக் கொள்ளவில்லை.

  இந்நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கெனவே அறிவித்தபடி புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் அனந்தராமன் போட்டியிடுவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai