சுடச்சுட

    
    renkasamy

    புதுச்சேரி தொகுதியில் பாமக வேட்பாளரை திரும்பப் பெறச் செய்வது குறித்து அக்கட்சித் தலைவர் ராமதாஸூடன் பேச்சு நடத்தப்படும் என்றார் முதல்வர் என்.ரங்கசாமி. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை கூறியது:

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில், எங்கள் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுகிறார். இதை பாஜக தலைவர்களும் உறுதி செய்துள்ளனர். பாமக வேட்பாளர் அனந்தராமனை போட்டியிலிருந்து விலகச் செய்வது தொடர்பாக அக்கட்சித் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் விரைவில் பேச்சு நடத்த உள்ளேன். விரைவில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai