சுடச்சுட

    

    தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் செவ்வாய்க்கிழமை 102 டிகிரி வெயில் பதிவானது.

    இதே போல, தருமபுரி, கரூர், மதுரை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரிக்கு அதிகமான வெயில் பதிவாகியுள்ளது.

    செவ்வாய்க்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி பாரன்ஹீட்டில்):

    வேலூர் 102

    சேலம் 101

    தருமபுரி, கரூர், பரமத்தி,

    மதுரை, திருச்சி 100

    கோவை,

    பாளையங்கோட்டை 99

    சென்னை மீனம்பாக்கம் 94

    சென்னை நுங்கம்பாக்கம்,

    கடலூர், தூத்துக்குடி 92

    கன்னியாகுமரி,

    நாகப்பட்டினம் 91

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai