சுடச்சுட

  

  திருப்பூர், திருநெல்வேலிக்கு காவல் ஆணையர்கள் நியமனம்

  By dn  |   Published on : 26th March 2014 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு போலீஸ் ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  இரண்டு நகரங்களுக்கும் காவல் ஆணையர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மாநில அரசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

  இதுகுறித்து, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:

  (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்) எம்.டி.கணேசமூர்த்தி-திருப்பூர் நகர காவல் ஆணையர் (கோவை சரக டி.ஐ.ஜி.,). சுமித் சரண்-திருநெல்வேலி நகர காவல் ஆணையர் (டி.ஐ.ஜி., நெல்லை சரகம்.)

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai