சுடச்சுட

    

    திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார்

    By dn  |   Published on : 26th March 2014 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் விக்டரி ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

    இவர் ஆவடி நகராட்சி முன்னாள் தலைவர் விக்டரி மோகனின் மகனாவார். காங்கிரஸ் மேலிடம் திங்கள்கிழமை வெளியிட்ட 16 வேட்பாளர்களின் பட்டியலில் விக்டரி ஜெயக்குமாரின் பெயர் இடம் பெற்றிருந்தது.

    இது தொடர்பாக தினமணியில் திங்கள்கிழமை வெளியான செய்தியில் திருவள்ளூர் (தனி) தொகுதி வேட்பாளர் விக்டரி மோகன் என்று தவறாக வெளியாகியுள்ளது. ஆனால், அது விக்டரி ஜெயக்குமார் என்று இருந்திருக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai