சுடச்சுட

  
  Sms

  சென்னையில் தேர்தல் தொடர்பான புகார்களை மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தெரிவிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1800 4257012 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.

  இந்நிலையில், 94451 90473 என்ற செல்போன் எண் மற்றும் chennaielectioncomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்களை தெரிவிக்கலாம் என்று தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai