சுடச்சுட

    

    மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பிரசாரம்: கருணாநிதி அறிவுரை

    By dn  |   Published on : 26th March 2014 11:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karunanidhi

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு திமுகவினருக்கு அக் கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக கருணாநிதி ஃபேஸ்புக்கில் கூறியிருப்பது:

    பத்தாம் வகுப்புத் பொதுத்தேர்வு எழுதப்போகும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் சிறப்பாகத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன். தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல், தேர்தல் பணிகளை அமைத்துக் கொள்ளுமாறு திமுகவினரையும், கூட்டணிக் கட்சியினரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai