சுடச்சுட

    
    ramadoss

    பாமக நிறுவனர் ராமதாûஸ ஒரு வாரத்துக்கும் மேல் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

    ராமதாஸýக்கு அண்மையில்தான் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இது தொடர்பான பரிசோதனைக்காக ராமதாஸ் அப்போலோ மருத்துவனைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அப்போது மருத்துவர்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுரைத்துள்ளனர். இதனால் ஓய்வுக்குப் பிறகே மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கு ராமதாஸ் செல்வார் என்று பாமக தரப்பில் கூறப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai