சுடச்சுட

    
    sun

    தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் வியாழக்கிழமை 101 டிகிரி வெயில் பதிவானது.

    மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவானது.

    வியாழக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி பாரன்ஹீட்டில்): வேலூர் 101

    திருச்சி, சேலம், மதுரை 100

    தருமபுரி, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி 98

    சென்னை மீனம்பாக்கம் 95

    சென்னை நுங்கம்பாக்கம், கோவை, கன்னியாகுமரி 94

    கடலூர், தூத்துக்குடி 93

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai